Google முகப்பு Google-ஐப் பற்றி உதவி மையம் தேடலின் அடிப்படைகள் உயர்நிலைத் தேடல் தேடல் முடிவுகள் பக்கம் அமைப்பு விருப்பங்கள்  தேடல் தன்மைகள் எழுத்துக்களை சரிபார்க்கும் நிரல், பங்கு விலைப்புள்ளி மற்றும் பல
சேவைகள் மற்றும் கருவிகள் உள்பகுதித் தேடல், ப்ராடக்ட் தேடல், செய்திகள் மற்றும் பல

|
 |
|
Google வலைத் தேடல் தன்மைகள்
கோடிக்கணக்கான வலை பக்கங்களுக்கு எளிதான அணுகுதலை அளிப்பதுடன் கூடுதலாக, நீங்கள் எதிர்பார்ப்பவற்றை சரியாகத் தேட உதவுவதற்காக, Google பல சிறப்புத் தன்மைகளைக் கொண்டுள்ளது. சிறப்புத் தன்மையினைப் பற்றி மேலும் அறிவதற்காக அதன் தலைப்பின் மேல் சொடுக்கவும்.
| |
• புத்தகத் தேடல் |
புத்தகங்களின் முழு உரையினைத் தேடுவதற்கு Google-ஐப் பயன்படுத்தவும். |
| |
• தற்காலிக சேமிப்பில் இணைப்புகள் |
ஒவ்வொருப் பக்கத்தையும் அவற்றை அகரவரிசைப்படுத்தும் போது அவை எவ்வாறு தோன்றும் என்பதை பார்க்கவும். |
| |
• கால்குலேட்டர் |
கணித எண்ணுருக்கோவைகளைக் கணிக்க Google-ஐப் பயன்படுத்தவும். |
| |
• நாணய மாற்றம் |
எந்தவொரு நாணய மாற்றத்தையும் எளிதாக செயல்படுத்தவும். |
| |
• விளக்கங்கள் |
பல்வேறு ஆன்லைன் ஆதாரங்ள் மூலம் திரட்டப்பட்டக் கலைச்சொல் அகராதி விளக்கங்களைப் பெற Google-ஐப் பயன்படுத்தவும். |
| |
• கோப்பு வகைகள் |
PDF ஆவணங்கள் மற்றும் பிற HTML அல்லாத கோப்பு ஆவண வடிவங்களைத் தேடவும். |
| |
• குழுக்கள் |
உங்களின் வழக்கமான வலை தேடல் முடிவுகளுக்கு பொருத்தமான Google குழுக்களிலில் இருந்தான அஞ்சல்களைப் பார்க்கவும். |
| |
• அதிர்ஷ்டம் என் பக்கம் |
எங்கள் முடிவுகளைத் தவிர்த்து, உங்கள் கேள்விக்கான முதல் பக்கத்திற்கு செல்லவும்.. |
| |
• படங்கள் |
உங்கள் வழக்கமான வலை தேடல் முடிவுகளுக்குப் பொருத்தமான படங்களைப் பார்க்கவும். |
| |
• உள்ளூர் தேடல் |
இந்தியா, யு.எஸ்., யு.கே., மற்றும் கனடாவில் உள்ளூர் தொழில்கள் மற்றும் சேவைகளைத் தேடவும். |
| |
• திரைப்படங்கள் |
உங்களுக்கு அருகாமையில் ஓடும் திரைப்படங்களின் மதிப்பாய்வு மற்றும் காட்சிநேரங்களை அறிய Google-ஐப் பயன்படுத்தவும். |
| |
• இசைத் தேடல் |
விரிவான வகையிலான இசைத் தகவல்களின் உடனடி அணுகலுக்கு Google-ஐப் பயன்படுத்தவும். |
| |
• தலைப்புச் செய்திகள் |
புதிய செய்திக் கட்டுரைகளுடன் உங்களின் தேடல் முடிவுகளை மேம்படுத்துகிறது. |
| |
• தொலைபேசிப் புத்தகம் |
யு.எஸ். தெரு முகவரிகள் மற்றும் தொலைபேசி எண் தகவல்களைத் தேடவும். |
| |
• ப்ராடக்ட் தேடல் |
ஒரு தயாரிப்பை ஆன்லைன் விற்பனையில் அறிவதற்கு, Google ப்ராடக்ட் தேடலைப் பயன்படுத்தவும். |
| |
• கே&ப |
நேரிடையானக் கேள்விகளுக்கான உடனடி பதில்களைப் பெற Google-ஐப் பயன்படுத்தவும். |
| |
• உங்கள் தேடலைச் சுருக்கவும் - புதியது! |
உங்களின் முடிவுகளை ஒருமுகப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் உங்கள் தேடலில் உடனடித் தகவல் மற்றும் தனித் தலைப்பு இணைப்புகளை சேர்க்கவும். |
| |
• முன்எடுத்தல் முடிவுகள் |
ஃபயர்ஃபாக்ஸில் தேடுதலை விரைவாக்குகிறது. |
| |
• எண்களின்படியானத் தேடல். |
தயாரிப்புப் பின்தொடருதல் தகவல்,யுஎஸ் காப்புரிமைகள், மற்றும் பல்வேறு வகையான அன்லைன் தரவுதளங்களை அணுகுவதற்கு Google-ஐப் பயன்படுத்தவும். |
| |
• இதைப் போன்றப் பக்கங்கள் |
ஒரு குறப்பிட்ட முடிவுடன் தொடர்புடையப் பக்கங்களை காண்பிக்கவும். |
| |
• தளத் தேடல் |
ஒருத் தனித் தளத்திற்கு உங்கள் தேடலைத் தடை செய்யவும். |
| |
• எழுத்துப்பிழை சரி பார்க்கும் நிரல் |
கேள்விகளுக்கான மாற்று எழுத்துக்கூட்டுருக்களை அளிக்கிறது |
| |
• பங்கு மற்றும் நிதி விலைபுள்ளிகள் |
அன்றன்றைய பங்கு மற்றும் மியூச்சுவல் நிதி விலைப்புள்ளிகள் மற்றும் தகவல்களை பெறுவதற்கு Google-ஐப் பயன்படுத்துங்கள். |
| |
• தெரு வரைபடங்கள் |
யு.எஸ். தெரு வரைபடங்களை அறிய Google-ஐப் பயன்படுத்துங்கள். |
| |
• பயணத் தகவல்கள் |
யு.எஸ்.ஸின் ஒரு வான்வழி விமானத்தின் நிலவரத்தை சரிபார்க்கவும் அல்லது விமானநிலையத் தாமதங்கள் மற்றும் வானிலையை பார்க்கவும். |
| |
• வானிலை |
இந்தியா, யு.எஸ்.ஸின் எந்த ஒரு இடத்துக்குமான தற்போதை வானிலை மற்றும் வானிலை முன்னறிவிப்புகளை சரிபார்க்கவும். |
| |
• வலை பக்க மொழிபெயர்ப்பு |
பிற மொழிகளிலான வலைபக்கங்களுக்கு அணுகலை அளிக்கிறது. |
| |
• உங்களுடன் இணைபவர் யார்? |
ஒருக் குறிப்பிட்ட URL-ஐ சுட்டும் பக்கங்களைப் பார்க்கவும். |
![]() |
 |
புத்தகங்களையே ஆன்லைனில் கொண்டுவருவதன் மூலம், உலகத் தகவல்களை ஆன்லைனில் கொண்டுவர Google உதவுகிறது. எங்களின் Google புத்தகத் தேடல் அகரவரிசையின் பொருளடக்கம் உங்களுடைய தேடல் சொற்றொடர்களைக் கொண்டிருக்கும் போதெல்லாம், நீங்கள் அந்தப் புத்தகங்களுக்கான இணைப்புகளை புத்தக முடிவுகளின் கீழ், உங்கள் தேடல் முடிவுகள் பக்கத்தின் மேல்புறத்தில் காண்பீர்கள். ஏதேனும் ஒரு புத்தகத் தலைப்பை சொடுக்கவும், நீங்கள் அந்த புத்தகத்தில் உங்கள் தேடல் சொற்றொடர்களைக் கொண்ட பக்கங்களைப் பார்ப்பீர்கள், அதோடு அந்தத் தலைப்புக் குறித்த பிற தகவல்களையும் பார்ப்பீர்கள். "Buy this Book" என்பதன் கீழ் ஏதேனும் ஒரு இணைப்பை சொடுக்கவும், நீங்கள் அந்தப் புத்தகத்தை நேரடியாக விற்கும் புத்தகக் கடைக்கு செல்வீர்கள் |
Google அது வலையில் செல்லும் போது கூர்ந்தாராயப்படும் ஒவ்வொருப் பக்கத்தின் ஒரு எடு காட்சியை எடுக்கிறது, மற்றும் அவற்றின் அசல் பக்கம் கிடைக்காத போது அவற்றை இடைமாற்றல் செய்கிறது. நீங்கள் "தற்காலிக சேமிப்பில்" இணைப்பை சொடுக்கினால், நாங்கள் அவற்றை அகரவரிசைப்படுத்திய போது இருந்ததை போன்று நீங்கள் வலைப்பக்கத்தைக் காண்பீர்கள் தற்காலிக சேமிப்பில் பொருளடக்கமானது Google அந்தப் பக்கம் உங்களின் கேள்விக்குத் தொடர்புடையப் பக்கமா என்பதை முடிவு செய்யப் பயன்படுத்தும் பொருளடக்கமாகும்.
தற்காலிக சேமிப்பில் பக்கம் காண்பிக்கப்படும் போது, மேல்பகுதியில் நினைவூட்டல்களாக சேவையாற்றும் மேல்குறிப்புகளைக் கொண்டிருக்கும், ஆனால் அவை ஒரு பக்கத்தின் மிகவும் சமீபத்தைய பதிப்புருவாக இருக்கவேண்டும் என்பது இல்லை. இடைமாற்றப்பட்டப் பதிப்புருவில் உங்கள் கேள்விக்கு தொடர்புடைய சொற்றோடர்கள் சிறப்பித்துக் காண்பிக்கப்படுவதால் அது உங்களுக்கு உங்களின் பக்கம் ஏன் தொடர்புடையதாக இருக்கிறது என்பதைப் பார்க்கமுடிகிறது.
"தற்காலிக சேமிப்பில்" இணைப்பு, அகரவரிசைப்படுத்தப்படாத தளங்களுக்கும், அதோடு நாங்கள் அவர்களின் பொருளடக்கங்களை சேமிக்க வேண்டாம் என்று கோரிய உரிமையாளர்களின் தளங்களுக்கும், காணப்படாமல் இருக்கலாம்.
Google ... எங்களுடன் விளம்பரம் செய்யுங்கள் - தொழில் தீர்வுகள் - சேவைகள் & கருவிகள் - வேலைகள், பத்திரிக்கை, & உதவி ©2011 Google - 4,285,199,774 வலை பக்கங்கள் தேடப்படுகின்றன. www.google.com/ - 3k - Nov 26, 2004 - » தற்காலிக சேமிப்பில் « - இதைப் போன்ற பக்கங்கள் |
 |
Google-ன் உள்ளமைக்கப்பட்ட செயல்பாட்டை பயன்படுத்துவதற்கு, சாதாரணமாக நீங்கள் செய்யவிரும்பும் கணிப்பை தேடல் பெட்டியில் உள்ளிடுங்கள் மற்றும் உள்ளிடு விசையை தட்டவும் அல்லது Google தேடல் பொத்தானை சொடுக்கவும். கால்குலேட்டரால் அடிப்படை எண் கணிதம், மிகவும் சிக்கலான கணிதம், அளவைத் அலகுகள் மற்றும் மாற்றங்கள், மற்றும் இயற்பொருள் மாறிலிகளை உள்ளிட்டு கணித கணக்குகளுக்கு தீர்வு காண முடியும். கீழுள்ள மாதிரிக் கோவைகளில் ஒன்றை முயற்சித்துப் பார்க்கவும், அல்லது அல்லது நீங்கள் சுயமாக உருவாக்குவதற்கு உதவ எங்களுடைய முழுமையான வழிமுறைகளை பார்க்கவும். |
இந்த மாதிரி கேள்விகள் இந்தப் புதியத் தன்மையின் வசதி மற்றும் சக்தியை விளக்குகின்றன:
எங்களின் உள்ளமைக்கப்பட்ட நாணய மாற்றத்தைப் பயன்படுத்த, சாதாரணமாக நீங்கள் செய்ய விரும்பும் மாற்றத்தை Google தேடல் பெட்டியில் உள்ளிட்டு, "உள்ளீட்டு" விசையை தட்டவும் அல்லது Google தேடல் பொத்தானை அழுத்தவும்.
இதோ சில மாதிரி கேள்விகள்:
ஒரு வார்த்தை அல்லது சொல் அமைப்பின் விளக்கத்தைப் பார்ப்பதற்கு, "define" என்ற வார்த்தையையும், பிறகு ஒரு இடைவெளிவிட்டு, விளக்கப்பட வேண்டியை வார்த்தை(களை) தட்டச்சு செய்யவும். Google வலையில் வார்த்தை அல்லது சொல் அமைப்பின் விளக்கங்களைப் பார்த்தால், அது தகவல்களைப் பெற்று உங்கள் தேடல் முடிவுகளின் மேல்பகுதியில் காட்டும்.
நீங்கள் விளக்கங்களின் பட்டியல்களை "define:" சிறப்பு செயலியை உள்ளிடுவதன் மூலம் பெறலாம். அதற்கும் நீங்கள் விளக்கம் பெற விரும்பு சொற்றொடருக்கும் இடையே இடைவெளி இருக்கக்கூடாது. உதாரணமாக, [define:World Wide Web] என்ற தேடல் பல்வேறு ஆன்லைன் ஆதாரங்கள் மூலம் திரட்டபட்ட "World Wide Web" குறித்த விளக்கங்களின் பட்டியலைக் காட்டும்.
Google தேடக்கூடிய HTML அல்ல கோப்பு வகைகளின் எண்ணிக்கையை 12 கோப்பு வடிவங்கள் வரை விரிவுபடுத்தியுள்ளது. PDF ஆவணங்களுக்குக் கூடுதலாக, Google இப்போது Microsoft Office, PostScript, CorelWordPerfect, Lotus 1-2-3, மற்றும் பிறவற்றையும் தேடுகிறது. இந்தப் புதிய கோப்பு வகைகள் அவை பயனீட்டாளர் கேள்விக்குத் தொடர்புடையதாக இருக்கும் போது Google தேடல் முடிவுகளில் தோன்றும்.
தொடர்புடைய நிரல்கள் நிறுவப்படாத போதும் பயனீட்டாளர்கள் இந்த கோப்பு வடிவங்களின் பொருளடக்கங்களை கூர்ந்தாரய்வதற்கு அனுமதிக்கும் வகையில், Google பயனீட்டாளர்களுக்கு "HTML வடிவத்தில் பார்க்க" என்னும் மேலும் ஒரு வல்லமையை அளிக்கிறது. சில சமயங்களில் குறிப்பிட்ட கோப்பு வடிவங்களில் எடுத்துச் செல்லப்படும் வைரஸ்களைத் தவிர்ப்பதற்கு பயனீட்டாளர்களை "HTML வடிவத்தில் பார்க்க" விருப்பத்தேர்வு அனுமதிக்கிறது.
ஒட்டுமொத்தமாக, கூடுதல் கோப்பு வகைகள் Google பயனானீட்டாளர்களுக்கு World Wide Web-ல் கிடைக்கும் பொருளடக்கங்களை விரிவானப் பார்வையை கூடுதல் கோப்பு வடிவங்கள் அளிக்கின்றன. மேலும் ஒரு காலக் கட்டத்தில் கோப்பு வகைகளின் தொகுதியை விரிவாக்குவதற்கான ஒரு திட்டத்தை Google கொண்டுள்ளது.
இந்தத் தன்மைக் குறித்த மேலும் தகவல்களுக்கு, தயவு செய்து கோப்பு வகை FAQ-ஐப் படிக்கவும்.
» [PDF] « தேடல் இயந்திரத்திற்கான உடற்கூறு கோப்புவடிவம்: PDF/Adobe Acrobat - » HTML வடிவத்தில் பார்க்க « ... இரண்டாவதாக, Google சில காட்சிப்படும் விளக்கக்காட்சிகளின் விவரங்களான எழுத்துருக்கள் ... தொலைபேசி எண்கள், தயாரிப்பு எண்கள்), வகை அல்லது வடிவம் (உறை, HTML, PDF, படங்கள், ஒலிகள்.... போன்றவற்றின் தடங்களை வைக்கிறது ... www-db.stanford.edu/pub/papers/google.pdf - இதைப் போன்ற பக்கங்கள் |
நீங்கள் ஒரு குறிப்பிட்ட முடிவுகளின் தொகுதியை ஒரு குறிப்பிட்ட கோப்பு வடிவில் (உதாரணமாக, PDF இணைப்புகள்) பார்க்க விரும்பினால்,filetype:[extension] (உதாரணமாக, filetype:pdf)என்று உங்கள் தேடல் சொற்றொடர்(களுடன்) தேடல் பெட்டியில் தட்டச்சு செய்யவும்.
 |
நீங்கள் ஒரு தயாரிப்பை Google-ஐப் பயன்படுத்தித் தேடினால், நீங்கள் தொடர்புடைய ப்ராடக்ட் தேடல் தகவல்கள் மற்றும் இணைப்புகளை உங்கள் தேடல் முடிவுகளின் மேல்பகுதியில் காண்பிக்கப்படுவதைப் பார்க்கலாம். இந்த தேடல் முடிவுகள் google ப்ராடக்ட் தேடலில் பங்குபெற்றுள்ள, வணிகர்களின் தளங்களோடு தொடர்புடையது. இந்த முடிவுகள் விளம்பரங்கள் அல்ல, ப்ராடக்ட் தேடலில் பங்கெடுப்பதற்காக வணிகர்களுக்கு இது முற்றிலும் இலவசமானது. |
 |
நீங்கள் Google-ல் தேடும்போது, சில நேரங்களில் நீங்கள் Google குழுக்களில் இருந்தான முடிவுகளை உங்கள் தேடல் முடிவுகளின் பக்கங்களின் அடியில் பார்ப்பீர்கள். இவை உங்கள் தேடலுக்குத் தொடர்புடைய தலைப்புப் பற்றிப் பயனீட்டாளர்களால் விவாதக் குழுக்களுக்கு அஞ்சலிடப்பட்ட செய்திகளாகும். இந்த முடிவுகளின் ஒன்றின் மேல் சொடுக்குவது உங்களை Google குழுத் தளத்திலுள்ள செய்தியின் முழு உறைக்கும் கொண்டு செல்கிறது. |
"அதிர்ஷ்டம் என் பக்கம்" பொத்தான் உங்களை நேரிடையாக உங்கள் கேள்விக்கு Google பெற்ற முதல் வலைப் பக்கத்திற்கு இட்டுச் செல்கிறது. நீங்கள் மற்ற முடிவுகளைப் பார்க்க மாட்டீர்கள் "அதிர்ஷ்டம் என் பக்கம்" தேடல் என்பது வலைப் பக்கத்தில் தேடுவதில் குறைந்த நேரத்தையும், அவற்றைப் பார்ப்பதில் அதிக நேரத்தையும் செலவிடுவதைக் குறிக்கும்.
உதாரணமாக, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முதல்பக்கத்தை பார்ப்பதற்கு Bharathidasan என்று தேடல் களத்தில் உள்ளிட்டு, "அதிர்ஷ்டம் என் பக்கம்" பொத்தானை சொடுக்கவும். Google உங்களை நேரிடையாக "www.bdu.ac.in" எனும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ முதல்பக்கத்திற்கு இட்டுச் செல்லும்.
அதிர்ஷ்டம் உங்கள் பக்கமா?
நீங்கள் அவ்வப்போது சிறியப் படங்களை உங்கள் Google தேடுதல் முடிவுகளின் மேல்பகுதியில் பார்க்கக்கூடும். இந்தப் படங்கள் உங்கள் தேடுதல் சொற்றொடருக்குப் பொருத்தமானவை என்று நாங்கள் எண்ணுவனவாகும்.
நீங்களும் தொடர்புடைய படங்களை Google இமேஜ் தேடுதல் மூலம், அல்லது 'pics' அல்லது 'pictures' -ஐ உங்களின் வழக்கமான வலைத் தேடுதலின் போது, உங்கள் தேடுதல் சொற்றொருடன் சேர்ப்பதன் மூலம் அறியலாம்.
 |
உங்கள் குறிப்பிட்ட அருகாமையில் உள்ள கடைகள் மற்றும் தொழில்கள் குறித்து வலை முழுவதையும் தேடுவதை Google இயலச் செய்கிறது. ஒரு நகரம் அல்லது அஞ்சல் குறியிட்டினை உங்கள் தேடுதலில் உள்ளிடவும், Google தொடர்புடைய முடிவுகளை அந்த பிராந்தியத்திலிருந்து மதிப்பீடுகளுக்கான இணைப்புகள், திசைகள், மற்றும் மேலும் தகவல்களை உங்கள் தேடுதல் முடிவுகளின் மேல்பகுதியில் காண்பிக்கும். |
 |
உங்கள் அருகாமையில் ஓடும் திரைப்படங்களின் மதிப்பீடு மற்றும் காட்சிநேரங்களை அறிய, "movies" , "showtimes" அல்லது தற்போதையப் படத்தின் Google தேடுதல் பெட்டியில் தட்டச்சு செய்யவும். நீங்கள் உங்களுடைய ஊரை முதலிலேயே Google Local மூலம் செமித்திருந்தால், முதலில் உள்ள முடிவுகள் நீங்கள் தேர்ந்தெடுத்த திரைப்படம் உங்கள் ஊருக்கு அருகாமைல் உள்ள எந்த திரையரங்கு மற்றும் காட்சிநேரத்துடன் விவரங்களை அளிக்கும்.. |
தற்போது ஓடும் ஒருத் திரைப்படத்திற்கான உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகள் மற்றும் காட்சிநேரங்கள் குறித்து அறிய, திரைப்படப் பெயர்களைத் தேடவும்.
என்னால் திரைப்படத்தின் தலைப்பினை நினைவு கூற முடியவில்லை, அல்லது புதிதான ஒன்றைப் பார்க்க விரும்புகிறேன்? நீங்கள் "movie"-ஐ செயலியைத் தொடர்புடைய குறிப்பிட்ட நடிகர், இயக்குனர் அல்லது கதையமைப்பு விவரங்களைத் தேடுவதற்கு பயன்படுத்தலாம்.
நீங்கள் அறியும் திரைப்படங்களைப் பற்றிப் படிக்க வேண்டுமா? உங்களின் எந்தவொருப் படத்திற்கானத் தேடல் முடிவுகள் ஒரு 5 நட்சத்திரங்களுக்கு சராசரியான விகிதங்கள் மற்றும் ஆன்லைன் மதிப்பாய்வுகளிலிருந்து பல்வேறு துணுக்குகள், அவற்றின் மதிப்பாய்வுகளுடன் உள்ளிடப்படும். ஒரு திரைப்படத்தின் முழுமையான ஆன்லைன் மதிப்பாய்வுகளுக்காக எந்தவொரு தலைப்பின் அருகிலும் உள்ள "மதிப்பாய்வுகள்" இணைப்பைச் சொடுக்கவும்.
| ஒரு இசையை வாங்குவதற்காகப் பார்க்கும் போது கலைஞர்கள், பாடல்கள், ஆல்பங்கள் மற்றும் இடங்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் இந்தியாவில் அல்லது யுஎஸ்ஸில் பிரபலமான ஒரு கலைஞரின் பெயரை தேடல் பெட்டியில் உள்ளிட்டால், நாங்கள் பயனீட்டாளர்கள் மதிப்பாய்வுகள், பாடல் தலைப்புகள், இசையை வாங்குவதற்கான கடைகள் மற்றும் அந்த கலைஞருடன் தொடர்புடையப் பிற பயனுள்ள தகவல்களை உங்கள் தேடல் முடிவுகளின் மேல்பகுதியல் காண்பிப்போம். |
ஆல்பங்கள், பாடல்கள், இன்னும் இது போன்ற அந்தக் கலைஞரைப் பற்றிய மேலும் பல இசைத் தகவல்களைப் பார்ப்பதற்காக இணைப்பின் மேல் சொடுக்கவும்.
 |
Google-ஐத் தேடும் போது "செய்திகள்" என்றுக் குறிக்கப்பட்ட இணைப்புகளை நீங்கள் முடிவுகளின் மேல்பகுதியில் பார்க்கலாம். இந்த இணைப்புகள் உங்களை Google தொடர்ச்சியாக கண்காணிக்கும் பல்வேறு செய்தி சேவைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டப் பதிவுகளுடன் இணைக்கும். நீங்கள் உள்ளிட்ட சொற்றொடர்கள் தற்போதைய செய்திகளிலிருக்கும் வார்த்தைகளாக இருந்தால் இணைப்புகள் தோன்றும் மற்றும் அவற்றை சொடுக்குவதால் நீங்கள் நேரிடையாக அவற்றை வழங்கும் சேவைகளுக்கு இட்டுச் செல்லப்படுவீர்கள் |
 |
எங்களின் தேடல் பெட்டியின் மூலம் நாங்கள் வழங்கும் தகவல்களில் யுஎஸ் தெருக்கள் மற்றும் தொலைபேசி எண்களில் பார்ப்பதற்கான வசதியை Google சேர்த்துள்ளது. நீங்கள் பொதுப்பயன்பாட்டிற்காக பட்டியலிடப்பட்டுள்ளத் தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகளை ஒரு குறிப்பிட்ட வகையான தேடல் வார்த்தைகளின் தேடலுக்கான முடிவகளின் பக்கங்களின் மேல் பகுதியில் பார்க்கலாம். |
ஒரு யுஎஸ் குடியிருப்பு பட்டியலை அறிவதற்காக,பின்வரும் கூட்டினை Google தேடுதல் பெட்டியில் தட்டச்சு செய்யவும்:
- முதல் பெயர் (அல்லது பெயரின் முதலெழுத்து), கடைசிப் பெயர், நகரம் (மாநில விருப்பத்தைப் பொருத்தது)
- முதல் பெயர் (அல்லது பெயரின் முதலெழுத்து), கடைசிப் பெயர், மாநிலம்
- முதல் பெயர் (அல்லது பெயரின் முதலெழுத்து), கடைசிப் பெயர், பகுதிக் குறியீடு
- முதல் பெயர் (அல்லது பெயரின் முதலெழுத்து), கடைசிப் பெயர்,அஞ்சல்குறியீடு
- ஏரியா கோட்உள்ளிட்டத் தொலைபேசி எண்
- கடைசிப் பெயர், நகரம், மாநிலம்
- கடைசிப் பெயர், அஞ்சல்குறியீடு
உங்கள் தொலைபேசி எண் மற்றும் முகவரித் தகவல்களை Google தொலைபேசிப் புத்தகக்திலிருந்து நீக்குவதற்கு, இங்கே சொடுக்கவும்.
| ஜப்பானின் மக்கள் தொகையை அறிய வேண்டுமா?? என்ன நாணயம் அல்ஜீரியாவில் பயன்படுத்தப்படுகிறது? போனோவின் பிறப்பிடம் எது? நடப்பு அடிப்படையிலான கேள்விகள் அல்லது விசாரணைகளை ("population of India" போன்றவை) Google தேடுதல் பெட்டியில் தட்டச்சு செய்தவன் மூலம் எங்களை தட்டவும்.. நாங்கள் வலையில் தேடி உங்கள் தேடல் முடிவுப் பக்கத்தின் மேல்பகுதியில் பதிலைக் காண்பிப்போம். நாங்கள் இந்த தகவலுக்கான எங்களின் ஆதாரங்களையும் இணைப்போம், இதனால் நீங்கள் மேலும் அதிகமாகப் படிக்க முடியும்.. |
ஒரு குறிப்பிட்டத் தலைப்புகளுக்குள்ளான தேடலில், நீங்கள் தேடல் பக்கத்தின் மேல் பகுதியில் இணைப்புகளைக் காணலாம், அவை உங்கள் தேடலை உடனடியாக சுருக்குவதற்கு உதவும்.
இந்த இணைப்புகள் குறிப்பிட்ட வலைப்பக்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட முகப்புச் சீட்டுகளாகும். நிறுவனங்கள், வணிகங்கள், மற்றும் தனிநபர்கள் அவர்கள் நன்கு அறிந்தத் தலைப்புகளை முகப்புச் சீட்டுகளாக்கலாம். நீங்கள் Google Co-op directory -க்கு வருகைத் தருவதன் மூலம் இந்த வழங்குனர்களுடன் சந்தா செய்து கொள்ளலாம்.
Google Co-op directory உணவு விடுதி முன்பதிவுகள், நிதிநிலைத் தகவல்கள், அல்லது பிரபலங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் போன்ற உங்கள் தேடல் முடிவுகள் குறித்த உடனடித் தகவல்களுடனான சந்தா செய்யப்பட்ட இணைப்புகளையும் உள்ளிடுகிறது. உங்கள் Google தேடலில் உங்களின் விருப்பமான வழங்குனர்களுடன் சந்தா செய்து கொள்வதன் மூலம் இந்த சேவைகளைச் சேர்க்கவும்.
|
![]() |
சிலத் தேடல்களில், Google தன்னியக்கமாக உங்கள் உலாவிக்கு முக்கியத் தேடல்களைப் பதிவிறக்க நீங்கள் அவற்றை சொடுக்கும் முன்னரே அறிவுறுத்துகிறது. நீங்கள் மேல்பகுதி முடிவை சொடுக்கும் போது, சேருமிடப் பக்கம் முன்பைவிட வேகமாக ஏற்றப்படுகிறது..
Google ஒரு சிறப்பு முன்எடுத்தல் தன்மையை ஃபயர்ஃபாக்ஸ் மற்றும் மோஸில்லா வலை உலாவிகளில் இந்த செயல்பாடுகளை வழங்குவதற்காக பயன்படுத்துகிறது, எனவே முன்எடுத்தல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அல்லது பிற உலாவிகளில் முன்எடுத்தல் கிடைக்கப்பெறவில்லை. நீங்கள் முன்எடுத்தலை உங்கள் வலை உலாவி விருப்பங்களில் மொஸில்லா முன்எடுத்தல் FAQ மொஸில்லா முன்எடுத்தல் FAQ-ல் விவரிக்கப்பட்டுள்ளது போல் முடக்கலாம் ஃபயர்ஃபாக்ஸில் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் நீங்கள் முன்எடுத்தலை முடக்கலாம்:
- "about:config"-ஐ முகவரிப் பட்டியில் தட்டச்சு செய்யவும்.
- அமைப்பை கீழே "network.prefetch-next"-க்கு நகர்த்தி, மதிப்பை "False" என்று அமைக்கவும்.
முன்எடுத்தல் செயல்படும் போது, உங்கள் வலை உலாவி இடைமாற்றங்கள் நீங்கள் சொடுக்காத வலைப்பக்கங்களில் இருந்தான குக்கீகள், மற்றும் வலைப் பக்கங்களால் நிரப்பப்படாலாம், அது நீங்கள் Google தேடல் முடிவுகள் பக்கங்களை பார்க்கும் போது முன்எடுத்தல் தன்னியக்கமான நடைபெறுவதால் ஆகும். நீங்கள் இதை உங்கள் உலாவியின் இடைமாற்றத்தை மற்றும் குக்கீகளை சுத்தம் செய்வதன் மூலம் இந்தக் கோப்புகளை நீக்கலாம்.
நீங்கள் ஒரு வலை சேவையகத்தை நடத்துவதானால், இந்தத் தன்மைக் குறித்த வெப்மாஸ்டர்களுக்கான குறிப்பிட்டத் தகவல்களை எங்களின் Webmaster FAQ-ல் பார்க்கலாம்.
பார்சல் தட அடையாளங்கள், காப்புரிமைகள் மற்றும் பிற சிறப்பான எண்கள் Google-ன் தேடல் பெட்டியில் அவற்றின் உடனடி அணுகுதலுக்காக உள்ளிடப்படலாம். உதாரணமாக, FedEx தட எண்ணை தட்டச்சு செய்வது உங்கள் பொருளின் சமீபத்திய தகவலை தரும் எண்களை தட்டச்சு செய்வதன் மூலமான பிற சிறப்புத் தேடல்கள் உள்ளிடுவது:
| • |
UPS தட எண்கள் |
தேடல் உதாரணம்: "1Z9999W99999999999" |
| • |
FedEx தட எண்கள் |
தேடல் உதாரணம்: "999999999999" |
| • |
USPS தட எண்கள் |
தேடல் உதாரணம்: "9999 9999 9999 9999 9999 99" |
| • |
வாகன அடையாள (VIN) எண்கள் |
தேடல் உதாரணம்: "AAAAA999A9AA99999" |
| • |
UPC குறியீடுகள் |
தேடல் உதாரணம்: "073333531084" |
| • |
தொலைபேசி பகுதிக் குறியீடுகள் |
தேடல் உதாரணம்: "650" |
| • |
காப்புரிமை எண்கள் |
தேடல் உதாரணம்: "patent 5123123" "patent" என்ற வார்த்தையை உங்கள் காப்புரிமை எண்ணுக்க முன்னதாக போடுவதை நினைவில் வைக்கவும்.. |
நீங்கள் Google-ஆல் தேடவிரும்பும் வேறு எண் வகைகள் ஏதேனும் உள்ளனவா? தயவு செய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
நீங்கள் இதைப் போன்றப் பக்கங்கள் இணைப்பை தேடுதல் முடிவுகளுக்காக சொடுக்கும் போது, Google தன்னியக்கமாக வலையை இந்த முடிவுடன் தொடர்புடைய பக்கங்களுக்காக ஆராய்கிறது.
இதைப் போன்றப் பக்கங்கள் தன்மை பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தலாம். நீங்கள் ஒரு குறிப்பிட்டத் தளத்தின் பொருளடக்கத்தை விரும்பும் போது, ஆனால் அது நிறைய சொல்ல வேண்டும் என்று விரும்பினால், இதைப் போன்றப் பக்கங்கள் இதைப் போன்ற பொருளடக்கம் உள்ள பிரபலமாகாத தளங்களை அறியலாம். நீங்கள் ஒரு தயாரிப்பின் தகவல்களைப் பார்த்தால், இதைப் போன்றப் பக்கங்கள் போட்டிகரமான தகவல்களை அறியலாம், இதனால் நீங்கள் நேரடி ஒப்புமைகள் செய்யமுடியும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட ெசயற்களம் குறித்து ஆராய்வதில் விருப்பம் கொண்டிருந்தால், இதைப் போன்றப் பக்கங்கள் உங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வளங்களை மிக விரைவாக, எந்தவித கவலையும் இன்றி சரியான தேடல் வார்த்தைகளைத் தேர்வு செய்வதற்காக உதவ முடியும்.
மிகவும் சிறப்புப்படுத்தப்பட்ட பக்கம் என்பது, உங்களுக்கான குறைந்த அளவு முடிவுகளை Google தேர்ந்தேடுப்பதேயாகும். உதாரணமாக, இதைப் போன்றப் பக்கங்கள் உங்களின் தனிப்பட்ட முதல் பக்கத்திற்கான தொடர்புடையப் பக்கங்களை அவை அதிகாரப்பூர்வமாக பிற பக்கங்களை உங்களுடையதுடன் இணைந்திருப்பதற்கான போதுமான தகவலைக் கொண்டிராவிட்டால் அறிய முடியாது, உதாரணமாக, நிறுவனங்கள் தங்களின் பக்கங்களுக்காக பல்வேறு URL-களை பயன்படுத்தினால் (உதாரணமாக, company.com, www.company.com), இதைப் போன்றப் பக்கங்கள் ஒரு URL-ஐப் பற்றி குறைந்த தகவலைக் கொண்டிருக்கும், ஆனால் மற்றொருப் பக்கத்தைப் பற்றி அதிக தகவலைக் கொண்டிருக்கும். பொதுவாக, எவ்வாறாயினும், இதைப் போன்றப் பக்கங்கள் பெரும்பான்மையான பக்கங்களில் நன்றாக வேலை செய்கிறது.
Google ... எங்களுடன் விளம்பரம் செய்யுங்கள் - தொழில் தீர்வுகள் - சேவைகள் & கருவிகள் - வேலைகள், பத்திரிக்கை, & உதவி ©2011 Google - 4,285,199,774 வலை பக்கங்கள் தேடப்படுகின்றன. www.google.com/ - 3k - Mar 26, 2004 - தற்காலிக சேமிப்பில் - » இதைப் போன்ற பக்கங்கள் « |
"site" என்ற வார்த்தையைத் தொடர்ந்த தொடர்புப்பொருள் குறியீடு உங்களை ஒரு குறிப்பிட்டத் தளத்தில் தேடலை செய்வதற்கு அனுமதிக்கிறது. இதை செய்வதற்கு, site:sampledomain.com தொடரியலை Google தேடல் பெட்டியில் பயன்படுத்தவும். உதாரணமாக, பாரதிதாசன் தளத்தில் சேர்க்கை தகவல்களைப் பார்ப்பதற்கு உள்ளிடவேண்டியது:
Google-ன் எழுத்துப்பிழை சரிபார்ப்பு நிரலின் மென்பொருள் தன்னியக்கமாக உங்களின் விசாரணைகளைப் பார்க்கிறது மற்றும் நீங்கள் மிகவும் வார்த்தை எழுத்துக்கூட்டுருக்களின் பொதுவான பதிப்புருக்களை பயன்படுத்துகிறீர்களா என்று சரிபார்க்கும். அது நீங்கள் மிகவும் தொடர்புடைய தேடல் முடிவுகளை ஒரு மாற்று எழுத்துக்கூட்டுருவின் மூலம் உண்டாக்குவதாகக் கணித்தால், அது "நீங்கள் இதைப் பொருள்படுத்துகிறீர்களா: (மிகவும் பொதுவான எழுத்துக்கூட்டுரு)" என்றுக் கேட்கும். யோசனைக் கூறப்பட்ட எழுத்துக்கூட்டுருவை சொடுக்குவதன் Google அந்த சொற்றொடருக்கான தேடலை துவக்கும். ஏனென்றால் Google-ன் எழுத்துப்பிழை சரிபார்ப்பு நிரல் இணையத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் இருப்பின் அடிப்படையிலானது, அது முறையானப் பெயர்சொற்களுக்கு (பெயர்கள் மற்றும் இடங்கள்) பொதுவான எழுத்துக்கூட்டுருக்களை பரிந்துரைக்கிறது, அவை நிலையான எழுத்துப்பிழை சரிபார்ப்பு நிரல் அல்லது அகராதியில் இல்லாமல் இருக்கலாம்.
பங்குகள் மற்றும் மியூசுவல் நிதி விலைப்புள்ளிகளைப் பெறுவதற்கு Google-ஐப் பயன்படுத்த, இடுகுறியைத் தேடல் பெட்டியில் உள்ளிடவும்.
Google நிதியிலிருந்து மேலும் பொருத்தமான தகவல்களைப் பார்ப்பதற்கு சார்ட் அல்லது Google நிதியை சொடுக்கவும். மாற்றாக, இந்த இணைப்புகளை சொடுக்குவதன் மூலம் நீங்கள் பிற நிதி தகவல்களின் வழங்குனர்களிடம் மேலும் விவரங்களுக்காக நேரடியாக செல்லலாம். சுதந்திரமான மூன்றாம் நபர் பார்வையாளர் அளவீடு நிறுவனத்தால் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த நிதி தகவல் அளிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரிசைப்படுத்தப்படுகிறார்கள். கூடுதலாக, நாங்கள் பதிவிறக்க வேகம், பயனீட்டாளர் இடைமுகம் மற்றும் செயல்பாடுகள் போன்ற முக்கியமான தரக் காரணிகளைக் கருதுகிறோம். நீங்கள் ஒரு வழங்குனரை பரிந்துரைக்க விரும்பினால் நாங்கள் உள்ளிடுவோம், தயவு செய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
 |
ஒரு தெருவை அறிவதற்காக Google-ஐப் பயன்படுத்துவதற்கு, அஞ்சல் குறியீடு அல்லது நகரம்/மாநிலம் உள்ளிட்ட ஒரு யு.எஸ் முகவரியை (உதா 165 University Ave Palo Alto CA), Google தேடல் பெட்டியில் உள்ளிடவும். பலதடவை, தெருப் பெயர் மற்றும் நகரத்தின் பெயர் மட்டும் போதுமானது. |
உங்கள் விசாரணையை Google ஒரு வரைபட கோருதலாக உணரும் போது, நாங்கள் உங்கள் முகவரியை Google வரைபடத்தில் உங்களுக்கு காண்பிப்போம் மற்றும் உங்களை திசைகளை பெறவும் மற்றும் உங்களின் இயல்புநிலை இடஅமைவைப் பெறவும் இயலச் செய்யும்.
ஒரு குறிப்பிட்ட விமான நிலையத்தில் தாமதங்களையும் வானிலை நிலைகளையும் பார்ப்பதற்கு, விமான நிலையத்தின் மூன்றெழுத்து குறியீட்டைத் தொடர்ந்து "airport"-ஐ தட்டச்சு செய்யவும். உதாரணமாக, சென்னை விமான நிலைய நிகழ்படுத்தல்கள் "maa airport" என்று தேடுவதன் மூலம் அறியலாம்.
ஒரு யுஎஸ் விமானத்தின் நிலையை அறிய, விமான நிறுவனத்தின் பெயரைத் தொடரந்து விமான எண்ணை தட்டச்சு செய்யவும். உதாரணமாக, யுனைடெட் ஏர்லைன்ஸின் விமானம் 134ன் நிலையை பார்க்க "United 134" என்றுத் தேடவும்.
ஒரு உலகலாளவிய அல்லது யுஎஸ்ஸின் ஒரு குறிப்பிட்ட இட அமைவு பற்றிய வானிலை மற்றும் நான்கு நாட்களுக்கான வானிலைக் கணிப்பைப் பார்க்க, "weather"-ஐத் தொடர்ந்து இடஅமைவின் பெயரைத் தட்டச்சு செய்யவும். சாதாரணமாக, நகரத்தின் பெயர் போதுமானதாகும், ஆனால் நீங்கள் ஒரு மாநிலத்தை அல்லது ஒரு அஞ்சல் குறியீட்டை அல்லது உலகளாவிய நகரங்களுக்கா ஒரு நாட்டின் பெயரை உள்ளிட விரும்பலாம். உதாரணமாக, சென்னை வானிலையைப் பார்க்க, நீங்கள் "weather chennai,In" அல்லது "weather chennai" என்று தேடலாம் |
நீங்கள் இந்த இடஅமைவின் வானிசாதாரணமாக, நகரத்தின் பெயர் போதுமானதாகும், ஆனால் நீங்கள் ஒரு மாநிலத்தை அல்லது ஒரு அஞ்சல் குறியீட்டை அல்லது உலகளாவிய நகரங்களுக்கா ஒரு நாட்டின் பெயரை உள்ளிட விரும்பலாம்.
அனைத்து வானிலை மற்றும் வானிலைக் கணிப்புக்களும் வழங்குவது Weather Underground, Inc.
Google மொழித் தடைகளை மொழிபெயர்ப்புத் தன்மை மூலம் தகர்த்தெறிகிறது. ஒரு இயந்திர மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, Google உங்களுக்கு இப்போது உங்கள் சொந்த மொழியல்லாத மொழி வலைப் பக்கங்களை அணுகுவதற்கான திறனைக் கொடுக்கிறது. தற்போது, பின்வரும் மொழிபெயர்ப்பு ஜோடிகளுக்காக இதை அளிக்கிறது: ஆங்கிலத்தில் இருந்தும் அராபிகிலிருந்தும், சைனீஸ், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், கொரியன், ஜாப்பனீஸ், ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுகீஸ்; மற்றும் ஜெர்மனிலிருந்தும், பிரஞ்சிலிருந்தும்.
நீங்கள் முடிவுகளை இந்த மொழிகளில் ஒன்றில் கண்டால், நாங்கள் உங்களின் மொழிபெயர்ப்பு ஜோடியில் உதவுகிறோம், மேலும் நீங்கள் ஒரு சொடுக்கில் பக்கங்களை உங்கள் மொழியில் மொழிபெயர்க்கலாம்.
இந்தத் தன்மை குறித்த மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து மொழிபெயர்ப்பு FAQ-ஐ படிக்கவும்.
சில வார்த்தைகள் தொடர்புகுறியீடு தொடர்ந்திட வரும்போது, Google-க்கு அவை சிறப்பான பொருள் கொண்டவையாக இருக்கும். Google-க்கான அத்தகைய ஒரு வார்த்தை link: செயலி. விசாரணை link:siteURL அந்த URL-ஐச் சுட்டும் பக்கங்களை உங்களுக்குக் காட்டும். உதாரணமாக, link:www.google.com Google முதற்பக்கத்தினை சுட்டும் பக்கங்களை உங்களுக்குக் காட்டும். நீங்கள் ஒரு இணைப்பை இணைக்கமுடியாது: வழக்கமான தேடல்வார்ததைகளைக் கொண்டே தேடவும்.
|
 |
|
|